For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

ஃபிஃபா கிளப் 2025 - 2 வது சுற்றுக்கு முன்னேறிய இன்டர் மியாமி!

01:28 PM Jun 26, 2025 IST | Murugesan M
ஃபிஃபா கிளப் 2025   2 வது சுற்றுக்கு முன்னேறிய இன்டர் மியாமி

fifa club உலகக் கோப்பை கால்பந்து தொடரில் மெஸ்சியின் இண்டர்மியாமி அணி 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

32 அணிகள் களம் காணும் fifa club 2025 உலகக் கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.

Advertisement

'ஏ' பிரிவில் பங்கேற்ற லியோனல் மெஸ்சி தலைமையிலான இண்டர்மியாமி அணி 1 வெற்றி, 2 டிராவுடன் 4 புள்ளிகள் பெற்று முதல் இடத்தை பிடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறியது.

தொடர்ந்து வரும் 29 ஆம் தேதி நடைபெறும் போட்டியில் இண்டர்மியாமி அணி பி.எஸ்.ஜி அணியை எதிர்கொள்கிறது.

Advertisement

Advertisement
Tags :
Advertisement