ஃபிளிப்கார்ட் நிறுவனத்திற்கு வங்கி அல்லாத நிதி நிறுவன உரிமை - ரிசர்வ் வங்கி அனுமதி!
07:07 AM Jun 06, 2025 IST | Ramamoorthy S
ஃபிளிப்கார்ட் நிறுவனத்திற்கு வங்கி அல்லாத நிதி நிறுவன உரிமத்தை இந்திய ரிசர்வ் வங்கி வழங்கியுள்ளது.
இதன் மூலமாக இந்தியாவில் பொருட்கள் வாங்க வாடிக்கையாளர்களுக்கு ஃபிளிப்கார்ட் நிறுவனம் கடன் வழங்கவுள்ளது. இந்தியாவில் மிகப்பெரிய இ-வணிக நிறுவனத்திற்கு வங்கி அல்லாத நிதி நிறுவன உரிமம் வழங்கப்படுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisement
Advertisement