அசாம் : ரங்கோலி பிஹூ தினத்தை உற்சாகத்துடன் கொண்டாடிய பொதுமக்கள்!
06:00 PM Apr 14, 2025 IST | Murugesan M
அசாம் மாநில புத்தாண்டு தினமான ரங்கோலி பிஹூ, அம்மாநில மக்களால் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
இத்தினத்தை ஒட்டி தங்கள் கால்நடைகளை அலங்கரித்து அவற்றுக்கு உணவு வழங்கி பொதுமக்கள் வழிபட்டனர். தொடர்ந்து பாரம்பரிய உடையணிந்து நடனமாடி, ரங்கோலி பிஹூ தினத்தை அசாம் மக்கள் உற்சாகத்துடன் கொண்டாடினர்.
Advertisement
Advertisement