அஜித்தின் அடுத்த படமான ஏகே 64-ல் இரு நடிகைகள்?
08:18 AM May 30, 2025 IST | Ramamoorthy S
அஜித்தின் அடுத்த படமான ஏகே 64-ல் இரண்டு நடிகைகள் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
குட் பேட் அக்லியை தொடர்ந்து அஜித்தின் அடுத்த படமான ஏகே 64 படத்தையும் ஆதிக் ரவிச்சந்திரன்தான் இயக்கப் போகிறார் என கூறப்படுகிறது. விரைவில் இதற்கான அறிவிப்பையும் எதிர்பார்க்கலாம் என்கின்றனர்.
Advertisement
இந்த நிலையில்,இப்படத்தில் அஜித்துடன் இணைந்து இரண்டு நடிகைகள் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, நடிகை நயன்தாரா இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கவுள்ளதாகவும், பூஜா ஹெக்டே இரண்டாம் கதாநாயகியாக நடிக்கப் போவதாகவும் அப்டேட் வெளியாகியுள்ளது.
Advertisement
Advertisement