அஜித் குமாருக்கு ரஜினி வாழ்த்து!
04:58 PM Jan 28, 2025 IST | Murugesan M
நடிகர் அஜித் குமாருக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்ட நிலையில், நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
'கூலி' படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்தில் நடைபெற்ற நிலையில், அதை முடித்துவிட்டு நடிகர் ரஜினிகாந்த் விமானம் மூலம் சென்னை திரும்பினார்.
Advertisement
அப்போது ரஜினிகாந்திடம், நடிகர் அஜித்குமாருக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டது தொடர்பாக செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, வாழ்த்துகள் என பதிலளித்தார்.
Advertisement
Advertisement