For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

அடுத்த ஆஸ்கர் விருது விழாவிற்கான தேதி அறிவிப்பு!

11:46 AM Apr 23, 2025 IST | Murugesan M
அடுத்த ஆஸ்கர் விருது விழாவிற்கான தேதி அறிவிப்பு

அடுத்த ஆஸ்கர் விருது விழாவிற்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

சினிமா உலகில் தலைசிறந்த விருது என்பது ஆஸ்கர் விருது ஆகும். இந்த ஆஸ்கர் விருது ஆண்டுதோறும் சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் என பல்வேறு பிரிவுகளில் வழங்கப்பட்டு வருகிறது.

Advertisement

கடந்த மாதம் 97-வது ஆஸ்கர் விழா நடைபெற்றது. இந்நிலையில், அடுத்த ஆஸ்கர் விருது விழாவிற்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 98வது ஆஸ்கர் விருது விழா அடுத்தாண்டு மார்ச் 15ம் தேதி நடைபெற உள்ளது.

Advertisement
Advertisement
Tags :
Advertisement