For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

'அனோரா' இயக்குநர் வரலாற்றுச் சாதனை!

05:49 PM Mar 03, 2025 IST | Murugesan M
 அனோரா  இயக்குநர் வரலாற்றுச் சாதனை

அனோரா திரைபடத்திற்காக இயக்குநர் ஷான் பேக்கர் 4 ஆஸ்கர் விருதுகளை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

சிறந்த இயக்குநர், திரைக்கதை, படத்தொகுப்பு, சிறந்த படம் என 4 விருதுகளை ஷான் பேக்கர் வென்றார். பரிந்துரை செய்யப்பட்டிருந்த அத்தனை விருதுகளையும் வென்று அவர் அசத்தியுள்ளார்.

Advertisement

இதன்மூலம் ஒரே படத்திற்காக 4 விருதுகளை வென்ற முதல் நபர் என்ற சாதனையை ஷான் பேக்கர் பெற்றுள்ளார்.

மேலும், அனோரா படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருதை மிக்கி மேடிசனும், "THE BRUTALIST" படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதை ஏட்ரியன் ப்ரூடியும் வென்றனர்.

Advertisement

Advertisement
Tags :
Advertisement