அமெரிக்காவில் ஐ போன் உற்பத்தி செய்தால் விலை 3 மடங்கு அதிகரிக்கும் - நிபுணர்கள் கருத்து
11:07 AM May 17, 2025 IST | Ramamoorthy S
அமெரிக்காவில் ஐபோன்களை உற்பத்தி செய்யத் தொடங்கினால் அதன் விலை 3 மடங்கு அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் உற்பத்தியை விரிவுபடுத்த வேண்டாம் என அதன் CEO டிம் குக்கிடம் அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவுறுத்தியிருந்தார். இந்நிலையில் இந்தியாவில் இல்லாமல் அமெரிக்காவில் ஐபோன்களை உற்பத்தி செய்யத் தொடங்கினால் அதன் விலை 3 லட்ச ரூபாயாக உயர வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
Advertisement
Advertisement