அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கையை ஊக்குவிக்கும் வகையில் விழிப்புணர்வு பேரணி!
04:58 PM Apr 15, 2025 IST | Murugesan M
தென்காசி அருகே அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை ஊக்குவிக்கும் வகையில், விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
கொண்டலூர் பகுதியில் கடந்த 1956 ஆம் ஆண்டு முதல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது.
Advertisement
பள்ளியில் மாணவர் சேர்க்கையை ஊக்குவிக்கும் வகையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் பள்ளி குழந்தைகள் ஆசிரியர்களுடன் இணைந்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
Advertisement
Advertisement