For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

ஆப்பிள் ஐபோன் 17 குறித்த தகவல்கள் ஆன்லைனில் கசிவு!

01:32 PM Apr 26, 2025 IST | Murugesan M
ஆப்பிள் ஐபோன் 17 குறித்த தகவல்கள் ஆன்லைனில் கசிவு

ஆப்பிளின் ஐபோன் 17 தொடர் இந்தாண்டு செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட இருக்கும் நிலையில், அது தொடர்பான பல்வேறு தகவல்கள் ஆன்லைனில் பரவி வருகின்றன.

கேமராவைப் பொறுத்த வரையில், ஐபோன் 17-க்கு 24 மெகாபிக்சல் கொண்ட முன்புற கேமராவை ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

அதே நேரத்தில், பின்புறம் வழக்கம் போல 48 மெகாபிக்சல் மெயின் கேமராவே தொடரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இது 5x டெலிஃபோட்டோ ஜூமை கொண்டிருக்காது.

Advertisement
Advertisement
Tags :
Advertisement