ஆர்சிபி வீரர்களை வரவேற்ற கர்நாடக துணை முதல்வர்!
05:46 PM Jun 04, 2025 IST | Murugesan M
அகமதாபாத்தில் இருந்து விமானம் மூலம் ஆர்சிபி அணி வீரர்கள் பெருங்களூரு வந்தடைந்தனர்.
அவர்களைக் கர்நாடகாவின் துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் விமானத்தின் அருகிலேயே சென்று பூங்கொத்துடன் வரவேற்றார்.
Advertisement
அவருடன் விராட் கோலி, ஆர்சிபி கொடியை வைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Advertisement
Advertisement