For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

ஆர்யாவின் 36-வது திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியீடு!

01:24 PM Jun 09, 2025 IST | Murugesan M
ஆர்யாவின் 36 வது திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியீடு

நடிகர் ஆர்யாவின் 36-வது படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஆர்யா, மிஸ்டர் எக்ஸ் திரைப்படத்தைத் தொடர்ந்து பா.இரஞ்சித் இயக்கத்தில் வேட்டுவம் படத்தில் நடித்து வருகிறார்.

Advertisement

இந்நிலையில் ஆர்யாவின் 36ஆவது படம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மினி ஸ்டூடியோஸ் வினோத் குமார் தயாரிக்கும் இந்த படத்தை ரன் பேபி ரன் படத்தை இயக்கிய ஜியென் கிருஷ்ணமூர்த்தி இயக்குகிறார்.

மேலும் படத்தின் பெயர் நாளை மாலை 5 மணிக்கு டீசருடன் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement
Tags :
Advertisement