ஆவேஷம் இயக்குனர் படத்தில் நடிக்கவுள்ள சூர்யா?
11:40 AM Jun 05, 2025 IST | Murugesan M
'ஆவேஷம்' பட இயக்குனர் ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது.
இந்த படத்தைப் பிரபல தமிழ் தயாரிப்பு நிறுவனம் ஒன்று தயாரிக்க உள்ளதாகச் சொல்லப்படுகிறது.
Advertisement
விரைவில் இவர்களது கூட்டணியில் உருவாகும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
Advertisement
Advertisement