ஆஸ்கரை இழந்த 'அனுஜா' குறும்படம்!
05:41 PM Mar 03, 2025 IST | Murugesan M
ஆஸ்கர் இறுதிப்பட்டியலில் இந்தியாவிலுருந்து சிறந்த லைவ் ஆக்ஷன் குறும்படம் என்ற பிரிவில் தேர்வான 'அனுஜா' என்ற குறும்படம் வெற்றி வாய்ப்பை இழந்தது.
ஆடம் ஜே.கிரேவ்ஸ் தயாரித்த இந்த குறும்படம் குழந்தை தொழிலாளர்கள் பிரச்சனையை பற்றி பேசுகிறது.
Advertisement
சிறந்த லைவ் ஆக்ஷன் குறும்படத்திற்கான ஆஸ்கர் விருதை I'M NOT A ROBOT படம் வென்றது. அனுஜா குறும்படம் ஆஸ்கரை இழந்தது ரசிகர்களை ஏமாற்றமடைய செய்தது.
Advertisement
Advertisement