For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

ஆஸ்திரியா : பள்ளியில் துப்பாக்கிச் சூடு - 9 பேர் பலி!

06:14 PM Jun 10, 2025 IST | Murugesan M
ஆஸ்திரியா   பள்ளியில் துப்பாக்கிச் சூடு   9 பேர் பலி

ஆஸ்திரியாவில் பள்ளி ஒன்றில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் உயிரிழந்தனர்.

வழக்கம் போல் பள்ளியில் மாணவர்கள் பாடம் பயின்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்தவர் துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டுள்ளார்.

Advertisement

இதில் பலத்த காயமடைந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட 9 பேர் பலியாகினர். மீதமுள்ள மாணவர்களைப் பாதுகாப்புப் படையினர் மீட்டுச்சென்றனர்.

Advertisement
Advertisement
Tags :
Advertisement