For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

இங்கிலாந்தில் பயிற்சியை தொடங்கிய இந்திய அணி!

11:55 AM Jun 09, 2025 IST | Murugesan M
இங்கிலாந்தில் பயிற்சியை தொடங்கிய இந்திய அணி

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி பயிற்சியைத் தொடங்கியுள்ளது. இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஜூன் 20-ஆம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் இந்திய அணி பயிற்சியில் ஈடுபட்டுள்ள வீடியோவை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

Advertisement

Advertisement
Tags :
Advertisement