இங்கிலாந்துக்கு எதிரான மகளிர் டி20 கிரிக்கெட் தொடர் - முதல் ஆட்டத்தில் இந்தியா வெற்றி!
10:49 AM Jun 29, 2025 IST | Ramamoorthy S
இங்கிலாந்துக்கு எதிரான மகளிர் டி20 கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
டாஸை வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்தியா, 20 ஓவர்கள் முடிவில் 210 ரன்களைக் குவித்தது. கேப்டன் ஸ்ம்ருதி மந்தனா 62 பந்துகளில் 112 ரன்கள் விளாசினார்.
Advertisement
தொடர்ந்து பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 14 புள்ளி 5 ஓவர்களில் 113 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன்மூலம் இந்திய மகளிர் அணி 97 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது...
Advertisement
Advertisement