இத்தாலி : வாட்டி வதைக்கும் வெயிலால் மக்கள் கடும் அவதி!
12:18 PM Jun 30, 2025 IST | Murugesan M
தெற்கு ஐரோப்பா நாடுகளில் வெப்பநிலை அதிகரித்ததால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
இத்தாலி, கிரீஸ் உள்ளிட்ட நாடுகளில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸை வெப்பநிலை தாண்டியுள்ளது.
Advertisement
இத்தாலி தலைநகர் ரோமில் 38 டிகிரி செல்சியஸும், தெற்கில் உள்ள சிசிலி தீவிலும் வெப்பநிலை அதிகரித்துள்ளது.
வெயிலின் கொடுமையைத் தாங்க முடியாமல் தவிக்கும் மக்கள் நீர்நிலைகளை நோக்கிப் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.
Advertisement
Advertisement