For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

இந்தியாவில் ஹோண்டா CB750 Hornet அறிமுகம்!

11:28 AM May 27, 2025 IST | Murugesan M
இந்தியாவில் ஹோண்டா cb750 hornet அறிமுகம்

ஹோண்டா CB 750 ஹார்னெட் மாடல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த மாடல் 8 லட்சத்து 59 ஆயிரம் ரூபாய் எனும் எக்ஸ் ஷோரூம் விலையில் வெளியிடப்பட்டுள்ளது. ஹோண்டா CB 750 ஹார்னெட் மாடல் ஒரு வலுவான 775cc, குளிர்விக்கப்பட்ட 2 சிலிண்டர் எஞ்சினுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Advertisement

இத்துடன் 6-ஸ்பீடு கியர் பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. வரும் ஜூன் மாதத்தில் இந்த மாடல் பைக்கின் டெலிவரி தொடங்கும் என ஹோண்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisement
Advertisement
Tags :
Advertisement