இந்தியாவுக்கு எதிரான இங்கிலாந்து டெஸ்ட் அணி அறிவிப்பு!
01:01 PM Jun 06, 2025 IST | Murugesan M
இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளன.
Advertisement
இந்த தொடருக்கான இந்திய அணியின் விவரம் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இங்கிலாந்து அணியின் விவரம் வெளியாகியுள்ளது.
பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான டெஸ்ட் அணியில், ஜோ ரூட், பென் டக்கட், ஓவர்டன், ஓலி போப், கிரிஸ் வோக்ஸ் உட்படப் பல முன்னணி வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.
Advertisement
Advertisement