இந்தியாவை ஒரு பெரிய தொழில்நுட்ப நாடாக மாற்ற வேண்டும் : முகேஷ் அம்பானி
04:56 PM Jun 07, 2025 IST | Murugesan M
இந்தியாவை ஒரு பெரிய தொழில்நுட்ப நாடாக மாற்ற வேண்டும் என்று ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.
துதொடர்பாக மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், நமது பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி ஆய்வகங்கள் நாளைய தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் வலுவான கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
Advertisement
உலகெங்கிலும் உள்ள மிகவும் திறமையான மாணவர்களையும், ஆசிரியர்களையும் மீண்டும் ஈர்க்க இந்தியா சிறந்த வாய்ப்பைக் கொண்டுள்ளதாக அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
Advertisement
Advertisement