For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

இந்தியா, இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி!

05:19 PM Jul 01, 2025 IST | Murugesan M
இந்தியா  இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி

இந்தியா, இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி 20 போட்டி இன்று இரவு 11 மணிக்கு நடைபெறுகிறது.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 5 ஆட்டங்கள் கொண்ட டி-20 தொடரில் விளையாடி வருகிறது.

Advertisement

இதில் நாட்டிங்காமில் நடைபெற்ற முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி 97 ரன் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி-20 போட்டி இன்று இரவு 11 மணிக்கு நடைபெறுகிறது.

Advertisement
Advertisement
Tags :
Advertisement