இந்தியா- பிரான்ஸ் இடையே விரைவில் ரஃபேல் ஒப்பந்தம்!
06:41 PM Apr 09, 2025 IST | Murugesan M
பிரான்ஸில் இருந்து 26 ரஃபேல் எம் கடற்படை போர் விமானங்களை வாங்குவதற்கான 63 ஆயிரம் கோடி ரூபாய் ஒப்பந்தத்தை இந்தியா இறுதி செய்ய உள்ளது.
இந்த ஒப்பந்தம் இறுதிக் கட்டத்தில் இருப்பதாக மத்திய வட்டாரங்கள் தெரிவித்த நிலையில், தற்போது பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு இந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
Advertisement
Advertisement