For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

இந்தியா- வங்கதேச எல்லையில் ரூ. 2,80,000 மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்!

09:21 AM Mar 12, 2025 IST | Ramamoorthy S
இந்தியா  வங்கதேச எல்லையில் ரூ  2 80 000 மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்

இந்தியா- வங்கதேச எல்லையில் கடந்த பத்து ஆண்டுகளில் 2 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாக மக்களவையில் மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனால், இந்தியா- வங்கதேச எல்லையில் பிஎஸ்எஃப் படையினர் இரவு- பகலாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதாக மத்திய அரசு கூறியுள்ளது.

Advertisement

இதன் மூலம் வங்கதேசத்திலிருந்து இந்தியாவுக்கு போதை பொருள் கடத்திக் கொண்டு வரப்படுவது தடுக்கப்பட்டதாக மத்திய அரசு மக்களவையில் எழுத்துப்பூர்வமாக தெரிவித்த பதிலில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
Advertisement
Tags :
Advertisement