இந்திய அணி மே.24-ம் தேதி அறிவிப்பு?
01:23 PM May 23, 2025 IST | Murugesan M
இங்கிலாந்து எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய அணி வரும் 24-ம் தேதி அறிவிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் முதல் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.
Advertisement
இந்திய டெஸ்ட் கேப்டன் ரோகித் சர்மா, நட்சத்திர வீரர் விராட் கோலி ஆகியோர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்டதால் இங்கிலாந்து தொடரில் அவர்களுக்குப் பதிலாக யார் இறங்குவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அத்துடன் புதிய டெஸ்ட் கேப்டனையும் நியமிக்க வேண்டி உள்ளது.
Advertisement
Advertisement