For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

இந்திய திரைப்பட திருவிழா இஸ்ரேலில் தொடக்கம்!

05:51 PM Feb 21, 2025 IST | Murugesan M
இந்திய திரைப்பட திருவிழா இஸ்ரேலில் தொடக்கம்

சர்வதேச திரைப்பட தயாரிப்பு மையமாக இந்தியாவை உருவெடுக்கச் செய்ய மத்திய அரசு தீவிரமான நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் வேளையில், இந்திய திரைப்பட திருவிழா இஸ்ரேலில் தொடங்கியது.

மார்ச் 8-ம்தேதி வரை நடைபெற உள்ள இந்த விழாவில் இந்தியாவில் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன.

Advertisement

அதன்படி தங்கல், ஜிந்தகி நா மிலேகி தோபரா", “ மிமி", “ இங்கிலிஷ் விங்கிலிஷ், “ 777 சார்லி" உள்ளிட்ட புகழ்பெற்ற திரைப்படங்கள் இந்திய திரைப்பட விழாவில் அடுத்தடுத்து திரையிடப்பட உள்ளன.

Advertisement
Advertisement
Tags :
Advertisement