இந்தோனேசியா : 2-வது நாளாக களைகட்டிய கார்னிவல் திருவிழா!
05:22 PM May 07, 2025 IST | Murugesan M
இந்தோனேசியாவின் ஜுவானா மாவட்டத்தில் கார்னிவல் திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
வசந்த காலங்களை வரவேற்கும் வகையில் கார்னிவல் திருவிழா ஐரோப்பிய நாடுகளில் கொண்டாடப்படுவது வழக்கம். பிரேசில், இத்தாலி, ஸ்பெயின், ஜமைக்கா போன்ற நாடுகளில் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் கலை நிகழ்ச்சிகளுடன் மக்கள் வெகு விமரிசையாக இந்த கொண்டாட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
Advertisement
அதன்படி, இந்தோனேசியாவின் ஜுவானா மாவட்டம், கரங் கிராமத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உற்சாகமாகக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
Advertisement
Advertisement