இந்த வார இறுதியில் வெளியாகும் கூலி படத்தின் பாடல்?
04:42 PM Jun 17, 2025 IST | Murugesan M
கூலி திரைப்படத்தின் முதல் பாடல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
ரஜினிகாந்த், லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள கூலி திரைப்படம் தங்கக் கடத்தலை மையமாக வைத்து ஆக்ஷன் திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது.
Advertisement
படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத், தாய்லாந்து உள்ளிட்ட பல பகுதிகளில் நடைபெற்று அண்மையில் நிறைவடைந்தது. இந்நிலையில், படத்தின் முதல் பாடலை இந்த வார இறுதிக்குள் வெளியிடத் தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
Advertisement
Advertisement