இன்டர்போல் பட்டியலில் கானா முன்னாள் நிதியமைச்சர்!
02:28 PM Jun 10, 2025 IST | Murugesan M
கானாவின் முன்னாள் நிதியமைச்சர் கென் ஒபோரி அட்டா இன்டர்போலின் தேடப்படுவோர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அரசு அலுவலகத்தைத் தனிப்பட்ட லாபத்துக்குப் பயன்படுத்தி சுமார் 500 கோடி ரூபாய் வரை மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில் அந்நாட்டு அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
Advertisement
மருத்துவ காரணங்களுக்காக வெளிநாட்டில் தங்கி சிகிச்சை பெற்று வரும் கென் ஒபோரி அட்டா விரைவில் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Advertisement
Advertisement