இலங்கையை வீழ்த்தி நியூசிலாந்து வெற்றி!
06:56 PM Mar 07, 2025 IST | Murugesan M
மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கையை வீழ்த்தி நியூசிலாந்து வெற்றி பெற்றது.
இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.
Advertisement
இதில் முதல் போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் போட்டி நெல்சன் மைதானத்தில் நடைபெற்றது.
முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 50 ஒவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 245 ரன்கள் அடித்தது. இதனையடுத்து விளையாடிய இலங்கை அணி 46.4 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 167 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
Advertisement
Advertisement