இஸ்ரேல் பிரதமர் குறித்த ஜோஹ்ரான் மம்தானி வீடியோ வைரல்!
04:28 PM Jun 27, 2025 IST | Murugesan M
நியூயார்க் மேயர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோஹ்ரான் மம்தானி, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குறித்து பேசிய பழைய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நியூயார்க் நகரத்திற்கு வந்தால் கைது செய்யப்பட வேண்டும் என்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
Advertisement
தீவிர இடதுசாரியான ஜோஹ்ரான் மம்தானி, டிரம்ப்பின் ஆட்சி நிர்வாகம் மற்றும் இஸ்ரேலுக்கு பெரும் தலைவலியாக இருப்பார் எனக் கூறப்படுகிறது.
முன்னதாக ஜோஹ்ரான் மம்தானி ஒரு, 100 சதவீத கம்யூனிஸ்ட் பைத்தியக்காரர் என டிரம்ப் விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.
Advertisement
Advertisement