ஈட்டி எறிதல் தரவரிசை - நீரஜ் சோப்ரா முதலிடம்!
11:12 AM Jun 30, 2025 IST | Murugesan M
ஈட்டி எறிதல் தரவரிசை பட்டியலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா மீண்டும் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
அண்மையில் நடந்த ஆஸ்ட்ராவா கோல்டன் ஸ்பைக் சர்வதேச தடகள போட்டி மற்றும் டயமண்ட் லீக் தொடரில் நீரஜ் சோப்ரா சாம்பியன் பட்டம் வென்றார்.
Advertisement
இதன் மூலம் அவர் புள்ளிப் பட்டியலில் ஆயிரத்து 445 புள்ளிகளுடன் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார்.
இந்த பட்டியலில் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் ஆயிரத்து 370 புள்ளிகளுடன் 4ஆம் இடத்தை பிடித்துள்ளார்.
Advertisement
Advertisement