ஈராக் : பயங்கர புழுதி புயலால் காற்று மாசுபாடு - மக்கள் தவிப்பு!
03:29 PM Jul 02, 2025 IST | Murugesan M
ஈராக்கை தாக்கிய பயங்கர புழுதி புயலால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டது.
அல்-கைம், அன்பார் கவர்னரேட் உள்ளிட்ட பகுதிகளை கடுமையான புழுதி புயல் தாக்கியது. இதனால் பல்வேறு பகுதிகளில் கடுமையான காற்று மாசுபாடு ஏற்பட்டுள்ளது.
Advertisement
மேலும் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியற முடியாமல் முடங்கியிருப்பதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement