For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

உக்ரைன் எரிசக்தி உள்கட்டமைப்புகளை குறிவைத்து ரஷ்யா தாக்குதல்!

01:00 PM Nov 03, 2025 IST | Murugesan M
உக்ரைன் எரிசக்தி உள்கட்டமைப்புகளை குறிவைத்து ரஷ்யா தாக்குதல்

உக்ரைனின் எரிசக்தி உள்கட்டமைப்புகளை குறிவைத்து நடத்தப்படும் ரஷ்யாவின் தொடா் தாக்குதல்களால் பதற்றமான சூழல் நிலவுகிறது.

2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கிய ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் மூன்று ஆண்டுகளைக் கடந்தும் நடைபெற்று வருகிறது.

Advertisement

இரு நாடுகளும் எவ்வித சமரசமுமின்றி தொடர் பதிலடி தாக்குதல்களை மேற்கொண்டுள்ளன. இதனால் லட்சக்கணக்கான மக்கள் செய்வதறியாது நிம்மதியிழந்து வாழ்ந்து வருகின்றனர்.

Advertisement
Advertisement
Tags :
Advertisement