For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

உத்தரகண்ட் : பத்ரிநாத் செல்லும் பாதையில் நிலச்சரிவு - சீரமைப்பு பணிகள் மும்முரம்!

12:28 PM Jul 05, 2025 IST | Murugesan M
உத்தரகண்ட்   பத்ரிநாத் செல்லும் பாதையில் நிலச்சரிவு   சீரமைப்பு பணிகள் மும்முரம்

உத்தரகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் கனமழையின் காரணமாக பத்ரிநாத் செல்லும் பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டது.

இதனால் கர்ணபிரயாக் - குவால்டாம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.

Advertisement

இதுகுறித்து தகவலறிந்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், சீரமைப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement
Advertisement
Tags :
Advertisement