உத்தரபிரதேசம் : அதிவேகமாக திரும்பிய பேருந்துகள் - அச்சமடைந்த வாகன ஓட்டிகள்!
01:36 PM Jul 02, 2025 IST | Murugesan M
உத்தரப்பிரதேசத்தில் ஆபத்தான திருப்பத்தில் பேருந்துகளை அதிவேகமாக இயக்கிய ஓட்டுநர்களின் செயலால் சக வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.
உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஆபத்தான வளைவில் 3 பேருந்துகளை ஓட்டுநர்கள் அதிவேகமாகத் திருப்பினர்.
Advertisement
அப்போது எதிரே வந்த வாகன ஓட்டிகள் அதிவேகமாக வந்த பேருந்துகளைக் கண்டு அச்சமடைந்தனர்.
இது குறித்த வீடியோ வெளியான நிலையில், சிலர் சர்வீஸ் சாலையின் ஒரு வழிப் பாதையில் பேருந்துகளை ஓட்டுநர்கள் இயக்கியதாக விமர்சித்து வருகின்றனர்.
Advertisement
Advertisement