For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

உலக அளவில் இந்தியாவை முதலிடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படும் பிரதமர் மோடி - ராமதாஸ் புகழாரம்!

03:04 PM Jun 08, 2025 IST | Ramamoorthy S
உலக அளவில் இந்தியாவை முதலிடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படும் பிரதமர் மோடி   ராமதாஸ் புகழாரம்

உலக அளவில் இந்தியாவை முதலிடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படும் பிரதமர் மோடிக்கு வாழ்த்துகள் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியார்களிடம் பேசிய அவர், தேர்தல் கூட்டணி தொடர்பாக இன்னும் 3 மாதங்களில் முடிவு செய்யப்படும்  என தெரிவித்தார். தொண்டர்கள் எதிர்பார்க்கும் நற்செய்தி விரைவில் வரும் என்றும் அவர் கூறினார்.

Advertisement

அன்புமணி உடன் சமரசமா? என்ற கேள்விக்கு, "அது ரகசியம்" என ராமதாஸ் சூசகமாக பதிலளித்தார். பிரதமர் மோடி சிறந்த நண்பர் என்றும், உலக அளவில் இந்தியாவை முதலிடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் அவர் செயல்படுவதாகவும் கூறினார். பிரதமர் மோடிக்கும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு வாழ்த்துக்கள் என்றும் ராமதாஸ் கூறினார்.

Advertisement
Advertisement
Tags :
Advertisement