உள்ளூர் டி20 போட்டி : ஒரே ஓவரில் 5 விக்கெட்களை வீழ்த்திய திக்வேஷ் ரதி!
01:29 PM Jun 17, 2025 IST | Murugesan M
லக்னோ அணி வீரர் திக்வேஷ் ரதி, உள்ளூர் டி20 போட்டியில் ஒரு ஓவரில் தொடர்ச்சியாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தி உள்ளார்.
நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக திக்வேஷ் ரதி விளையாடினார். லெக் ஸ்பின்னரான இவர் தனது சிறப்பான பந்து வீச்சின் மூலம் மிகவும் பிரபலமடைந்தார்.
Advertisement
குறிப்பாக நோட் புக் கொண்டாட்டத்தின் மூலம் அவருக்கு பலமுறை அபராதம் விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அவர், உள்ளூர் டி20 லீக்கில் ஒரு ஓவரில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Advertisement
Advertisement