For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

எகிப்தில் கச்சா எண்ணெய் எடுக்கும் கப்பல் மூழ்கி விபத்து!

01:36 PM Jul 03, 2025 IST | Murugesan M
எகிப்தில் கச்சா எண்ணெய் எடுக்கும் கப்பல் மூழ்கி விபத்து

எகிப்தில் கடலின் அடிமட்டத்தில் துளையிட்டு கச்சா எண்ணெய் எடுக்கும் கப்பல் மூழ்கி விபத்துக்குள்ளானதில், 4 பேர் உயிரிழந்தனர்.

ரஸ் ஹர்பெல் நகர் அருகே சூயஸ் கால்வாய் பகுதியில் கச்சா எண்ணெய் கப்பல், கடலின் அடிமட்டத்தை துளையிட்டு கச்சா எண்ணெய் எடுக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, திடீரென கப்பல் கடலில் மூழ்கியது. இந்த சம்பவத்தில் கப்பலில் பணியாற்றிய 4 பேர் உயிரிழந்தனர்.

Advertisement

Advertisement
Tags :
Advertisement