'எடுடா பாட்டல' பாடல் இணையத்தில் டிரெண்டிங்!
10:34 AM Jun 16, 2025 IST | Murugesan M
லவ் மேரேஜ் படத்திற்காக இயக்குநர் மிஷ்கின் பாடிய பாடல் கவனம் பெற்று வருகிறது.
நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் அறிமுக இயக்குநர் ஷண்முக பிரியன் இயக்கிய படத்திற்கு லவ் மேரேஜ் எனப் பெயரிட்டுள்ளனர். இப்படத்திற்காக மோகன் ராஜன் எழுதி, இயக்குநர் மிஷ்கின் பாடிய, ’எடுடா பாட்டல’ பாடல் இரண்டு நாள்களுக்கு முன் வெளியானது.
Advertisement
ஆரம்பத்தில் சாதாரண குத்துப்பாடல் போல் இருந்ததால் பெரிதாகக் கவனம் பெறாமல் இருந்தது. இந்த நிலையில், அதில் உள்ள சில வரிகளால் பாடல் இணையத்தில் வைரலாகியுள்ளது.
Advertisement
Advertisement