எனக்கு உறுதுணையாக இருந்த தமிழ்நாட்டுக்கு நன்றி - கமல்ஹாசன்
07:09 PM Jun 04, 2025 IST | Murugesan M
தனக்கு உறுதுணையாக இருந்த தமிழ்நாட்டிற்கு நன்றி என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
'தக் லைப்' படக்குழுவின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Advertisement
அப்போது பேசிய நடிகர் கமல்ஹாசன், தனக்கு உறுதுணையாக இருந்த தமிழ்நாட்டிற்கு நன்றி தெரிவிப்பதாகக் கூறினார்.
மேலும் மொழிப் பிரச்சனை குறித்த கேள்விக்கு, பிறகு பதில் அளிப்பதாகவும் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.
Advertisement
Advertisement