For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

ஏப்.17-ல் TIGUAN R LINE மாடல் கார் அறிமுகம்!

04:09 PM Mar 16, 2025 IST | Murugesan M
ஏப் 17 ல் tiguan r line மாடல் கார் அறிமுகம்

VOLKSWAGEN நிறுவனம் தனது TIGUAN R LINE மாடல் காரை அடுத்த மாதம் 17-ம் தேதி அறிமுகம் செய்கிறது.

கார் தயாரிப்பில் உலகின் முன்னணி நிறுவனமாக VOLKSWAGEN விளங்கி வருகிறது. இந்நிறுவனத்தின் TIGUAN மாடல் கார் வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்திருந்தது.

Advertisement

அப்டேட் மாடல் காரான TIGUAN R LINE-ஐ அடுத்த மாதம் 17 ஆம் தேதி அறிமுகம் செய்கிறது. இதன் எக்ஸ் ஷோரும் விலை 38 லட்சத்து 17 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Advertisement
Tags :
Advertisement