ஏழ்மை நிலையில் வாடும் பாகிஸ்தான் மக்கள்!
06:20 PM Jun 06, 2025 IST | Murugesan M
பாகிஸ்தானில் வறுமைக்கோட்டுக்குக் கீழ் 44.7 சதவீதம் பேர் வசிப்பதாக உலக வங்கி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
உலக வங்கி வெளியிட்ட சர்வதேச வறுமைக் கோடு தொடர்புடைய அறிக்கை, மக்களின் வாங்கும் திறனை அடிப்படையாகக் கொண்டவை ஆகும்.
Advertisement
பாகிஸ்தானில் நாள் ஒன்றுக்கு 350 முதல் 361 ரூபாய் வரை மட்டுமே மக்கள் சம்பளம் வாங்குகின்றனர். பாகிஸ்தானின் மக்கள் தொகையில் சுமார் 10 கோடி பேர் இந்த நிலையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement