ஐபிஎல் கிரிக்கெட் - டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் த்ரில் வெற்றி!
06:23 AM Apr 14, 2025 IST | Ramamoorthy S
டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இண்டியன்ஸ் அணி த்ரில் வெற்றி பெற்றது.
டெல்லியில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் - டெல்லி கேபிடல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன் படி முதலில் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் குவித்தது.
Advertisement
206 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 19 ஓவரிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 193 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்து. கருண் நாயர் 40 பந்துகளில் 89 ரன்கள் அடித்தும் வெற்றி பெற முடியாததால் டெல்லி ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
Advertisement
Advertisement