For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

ஐபிஎல் கிரிக்கெட் - லக்னோவுக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

07:52 AM May 05, 2025 IST | Ramamoorthy S
ஐபிஎல் கிரிக்கெட்   லக்னோவுக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப்  37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐபிஎல் தொடரில் தர்மசாலாவில் நேற்று நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 5 விக்கெட் இழப்புக்கு 236 ரன்கள் எடுத்தது.

Advertisement

பின்னர் விளையாடிய லக்னோ அணி, 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் பஞ்சாப் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று புள்ளிபட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியது.

Advertisement
Advertisement
Tags :
Advertisement