For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

ஐபிஎல் கிரிக்கெட் - ஹைதராபாத்திற்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் வெற்றி!

07:25 AM Apr 18, 2025 IST | Ramamoorthy S
ஐபிஎல் கிரிக்கெட்   ஹைதராபாத்திற்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் வெற்றி

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஹைதராபாத் அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணி வீழ்த்தியது.

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற 33-வது லீக் ஆட்டத்தில் மும்பை - ஹைதராபாத் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 5 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது.

Advertisement

பின்னர் விளையாடிய மும்பை அணி 18 புள்ளி 1 ஓவரிலேயே 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 166 ரனகள் எடுத்து வெற்றி பெற்றது.

Advertisement
Advertisement
Tags :
Advertisement