For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

ஐபிஎல் : சி.எஸ்.கே.-பஞ்சாப் இன்று மோதல்!

12:43 PM Apr 30, 2025 IST | Murugesan M
ஐபிஎல்   சி எஸ் கே  பஞ்சாப் இன்று மோதல்

சேப்பாக்கம் மைதானத்தில் சி.எஸ்.கே.மற்றும் பஞ்சாப் அணிகள் இன்று  மோதுகின்றன.

ஐ.பி.எல். போட்டியின் 49-வது லீக் ஆட்டம் சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கிறது.

Advertisement

இதில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்-ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

5 முறை கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிகவும் பரிதாபமான நிலையில் உள்ளது. 9 போட்டியில் விளையாடி இரண்டில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement
Tags :
Advertisement