ஐரோப்பா லீக் கோப்பையை கைப்பற்றியது டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர்!
12:51 PM May 23, 2025 IST | Murugesan M
17 ஆண்டுகளுக்கு பிறகு UEFA ஐரோப்பா லீக் கோப்பையை டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் கைப்பற்றியது.
ஐரோப்பிய நாடுகளில் உள்ள முன்னணி கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையில் நடைபெறும் முதன்மையாகக் கால்பந்து தொடர் UEFA சாம்பியன்ஸ் லீக்.
Advertisement
அந்தவகையில், நடைபெற்ற இறுதிப்போட்டியில் மான்செஸ்டர் யுனைடட் மற்றும் டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணிகள் மோதின.
இதில் 1க்கு 0 என்ற கோல் கணக்கில் டோட்டன்ஹாம் வெற்றி பெற்று கோப்பையைக் கைப்பற்றியது.
Advertisement
Advertisement