ஐ.சி.சி. மே மாத சிறந்த வீரர் விருதை வென்ற யு.ஏ.இ. அணியின் கேப்டன்!
05:42 PM Jun 07, 2025 IST | Murugesan M
ஐ.சி.சி. மே மாத சிறந்த வீரர் விருதை யு.ஏ.இ. அணியின் கேப்டன் வென்றுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையைத் தேர்வு செய்து கௌரவித்து வருகிறது.
Advertisement
அதன்படி, மே மாத சிறந்த வீரருக்கான பரிந்துரை பெயர் பட்டியலில் பிரண்டன் மெம்முல்லன், மிலிண்ட் குமார் மற்றும் முகமது வாசீம் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
இவர்களில் ஐ.சி.சி. மே மாத சிறந்த வீரர் விருதை ஐக்கிய அரபு அமீரக அணியின் கேப்டன் முகமது வாசீம் வென்றுள்ளார். இதேபோல், மே மாத சிறந்த வீராங்கனை விருதைத் தென் ஆப்பிரிக்காவின் சோலி டைரான் வென்றுள்ளார்.
Advertisement
Advertisement