ஐ.நா. அணு ஆயுத தடை ஒப்பந்த மாநாட்டில் பங்கேற்க மாட்டோம் : ஜப்பான்
06:09 PM Mar 03, 2025 IST | Murugesan M
ஐ.நா. அணுஆயுத தடை ஒப்பந்த மாநாட்டில் பார்வையாளராக கலந்து கொள்ள மாட்டோம் என ஜப்பான் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த மாநாட்டில் கலந்து கொண்டால் அது ஜப்பானின் அணுசக்தி தடுப்பு கொள்கை தொடர்பாக அமெரிக்காவுக்கு தவறான தகவலை அனுப்புவதாகிவிடும் என ஜப்பான் அமைச்சரவையின் தலைமை செயலாளர் யோஷிமசா ஹயாஷி தெரிவித்துள்ளளார்.
Advertisement
ஜப்பானின் தேசிய பாதுகாப்புதான் இந்த முடிவு எடுக்க முக்கிய காரணம் என்றும் அவர் கூறினார்.
Advertisement
Advertisement